மனித நேயத்துடன் இருப்பவன்தான் மனிதன். மனிதன் என்பவன் அன்பு, அறிவு, இரக்கம், உழைப்பு, உவகை, பாசம், பண்பு, கோபம், ஆசை என அனைத்தும் கொண்டவன்தான்.
வல்லமை கொண்ட இறைவனால் படைக்கப்பட்ட இவன் எப்படி இருக்கிறான்?
எப்படி இருக்க வேண்டும்? என்று இறைவன் படைத்தான்?